மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் (குறள் 457)
பதினாறாவதாம் ஆண்டு நிறைவு நாள் - மே 11, 2024
பதினாறாவதாம் ஆண்டு நிறைவு நாளிற்கு அழைப்பு
வணக்கம்.
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின்
பதினாறாவதாம் ஆண்டு நிறைவு நாளிற்கு
தமிழ்ப்பள்ளிகளில்
இவ்வாண்டு படித்து வரும்
மாணாக்கர்கள் உங்களையும்,
உங்கள் பெற்றோர்களையும்
அன்புடன் அழைப்பது
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
(வருமான வரி விலக்கு பெற்ற நிறுவனம்)
Thamizh Schools USA
(A Regd. Not for Profit, Tax Exempt 501©(3) Organization) ஆண்டு நாள்: காரி(சனி)க்கிழமை, மேழம் (சித்திரை) 28,
தி. ஆ. 2055 - மே 11, 2024
காலம்: காலை 11:00 முதல் மாலை 7:00 மணி வரை
இடம்: William Fremd South High School
Auditorium
1000 S. Quentin Road, Palatine, IL: 60067- 7018
திருக்குறள் ஆராய்ச்சி மாணவர் பதிவு
திருக்குறள் ஆராய்ச்சி மாணவர் பதிவு ( Please register online by Jan /08/2024).
Coming Soon!
Search:
Contact: