View In English
சாம்பர்க்கு–துளிர்கள்1

துளிர்கள் வகுப்பு –  முக்கியத்துவம் தமிழ் உயிர் எழுத்துகள்

  1. அகர வரிசை 12 உயிர் எழுத்துகளையும் படிக்க, எழுதக் கற்றல்.
  2. தனது பெயரைத் தமிழில் சிறப்பாக தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி எழுதக் கற்றல்.
  3. 12 உயிர்களையும பயன்படுத்தி குறைந்த அளவு 3 சொற்களாகவது சொல்ல, எழுதக் கற்றல்.
  4. துளிர் வகுப்பில் குறைந்தது நான்கு பாடல்களையாவது கற்றல். பிறர் உதவியின்று பாடலைக்கூறவும்
    பொருளையும் கற்றல்.
  5. துளிர் வகுப்பில் குறைந்தது நான்கு கதைகளையாவது முழுமையாகக் கற்றல். பிறர் உதவியின்று
    கதைகளைக் கூறவும் கற்றல். கதையின் சாரத்தையும் புரியப்பயிற்சி அடையல்.
  6. தமிழில் கேட்கப்படும் சிறு, சிறு வினாக்களுக்குத் தமிழிலில் பதிலளிக்கக் கற்றல்.
  7.  தமிழில் எண்கள் குறைந்தது 50 வரையில் சொல்லவும், தான் படிக்கவுள்ள புத்தகத்தில் பக்கங்களைக்
    கண்டு பிடிக்கவும் கற்றல்
  8. ஒவ்வொரு வகுப்பிலும் தான், தன் உறவுகள், மற்றும் நட்பு, தன் வீடு, போன்ற தலைப்புகளை தாமறிந்த
    தமிழில் கூறப் பயிற்சி பெறல்.
  9. சில திருக்குறள்கள், அகர வரிசை ஆத்திச்சூடி, தமிழ்த்தாய் போன்றவைகளை மனப்பாடமாக கூறப்
    பயிற்சி எடுத்தல்.
வகுப்புகளின் நிலை

 
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule

Vani Saravanan
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule

Vinod Jothimayachari
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule

Suriya Gandhi
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    Non-technical questions will not be answered.