View In English

பதினாறாவதாம் ஆண்டு நிறைவு நாள் – மே 11, 2024

பதினாறாவதாம் ஆண்டு நிறைவு நாளிற்கு அழைப்பு  வணக்கம். அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின்பதினாறாவதாம் ஆண்டு நிறைவு நாளிற்கு தமிழ்ப்பள்ளிகளில்இவ்வாண்டு படித்து வரும் மாணாக்கர்கள் உங்களையும்,உங்கள் பெற்றோர்களையும் அன்புடன் அழைப்பது  அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்(வருமான வரி விலக்கு பெற்ற நிறுவனம்)Thamizh Schools USA(A Regd. Not for Profit, Tax Exempt 501©(3) Organization)  ஆண்டு நாள்: காரி(சனி)க்கிழமை, மேழம் (சித்திரை) 28,  தி. ஆ. 2055 -  மே 11, 2024  காலம்: காலை 11:00 முதல் மாலை 7:00 மணி வரை இடம்: William Fremd South High School   Auditorium1000 S. Quentin Road, Palatine,  IL: 60067- 7018

X

    Tech Support Request

    *Please use this form to report ONLY technical issues.
    You can use the contact form on the website if you have any general questions. - Thank you!