View In English

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் (குறள் 457)

‘அகரமுதல எழுத்தாய்’ முன் நின்று எங்களை வாழ்த்திடும் அன்னையர்க்கும் தந்தையர்க்கும் நன்றியுடனே இவ்விணையத்தை ஆரம்பிக்கின்றோம்.

‘கற்க கசடற’ என்பதனைத் துணைகொண்டு எங்கள் அன்னைத்தமிழை கற்பிக்க இவ்விணையத்தை நாடுகின்றோம்.

‘அன்புடையார் என்பும் உரியர்’ என்றுழைக்கும் எம் ஆசிரியர் பெருமக்களுக்கு அரவணைப்பாகும் என்ற எண்ணம் தாங்கி இவ்விணையத்தை தொடர்கின்றோம்.

‘மறவற்க மாசற்றார் கேண்மை’ என எம்மைத் தாங்கி நின்றிடும் அமெரிக்க ஆலயங்களையும் கல்வி அளித்திடும் கல்விச்சாலைகளையும் எம் முகப்பில் தாங்கிடுகிறோம்.

X

    Tech Support Request

    Non-technical questions will not be answered.