View In English
சாம்பர்க்கு–வித்துகள்1

வித்துகள் வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் சொற்கள், வகைகள், சொற்றொடர் அமைப்பு

  1. தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
    எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல்.
  2. கற்றசொற்களை பயன்படுத்தி நான்கிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
    சொல்ல, எழுதக்கற்றல்.
  3. தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
    கூறத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதக்கற்றல்.
  4. கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழறிஞர்கள் வாழ்வு கட்டுரைகள் படித்து, அவர் பற்றி அறிந்து
    விவரங்கூறக் கற்றல், ஆங்கில மொழியாக்கமும் கற்றல்.
  5. தாம் விரும்பிய, கற்ற கருத்துகளை வெளிப்படுத்தி கூற, எழுதக் கற்றல்.
  6. தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை விரிவாகக் கற்றல். சொற்கள் பல இணைத்து
    சொற்றொடர் அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல்.
  7. சான்றோர்கள் உரைப்பதிவுகளைக் கேட்டு, புரிந்துணர்ந்து அவற்றின் சாரத்தை தம் வாய்மொழியில்
    கூறக் கற்றல்.
  8. தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை (இலக்கியத்தையும்) பலவற்றைப் பற்றி
    சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் உரையாட பயிற்சி எடுத்தல்.
  9. தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், தமிழில் பொருள் கூறவும்
    கற்றல்.
வகுப்புகளின் நிலை

Sudarshan Chari
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule

Manimekalai S P
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule

Gajalakshmi Prasad
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    *Please use this form to report ONLY technical issues.
    You can use the contact form on the website if you have any general questions. - Thank you!