இடேரியன்–துளிர்கள்1
துளிர்கள் வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் உயிர் எழுத்துகள்
- அகர வரிசை 12 உயிர் எழுத்துகளையும் படிக்க, எழுதக் கற்றல்.
- தனது பெயரைத் தமிழில் சிறப்பாக தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி எழுதக் கற்றல்.
- 12 உயிர்களையும பயன்படுத்தி குறைந்த அளவு 3 சொற்களாகவது சொல்ல, எழுதக் கற்றல்.
- துளிர் வகுப்பில் குறைந்தது நான்கு பாடல்களையாவது கற்றல். பிறர் உதவியின்று பாடலைக்கூறவும்
பொருளையும் கற்றல். - துளிர் வகுப்பில் குறைந்தது நான்கு கதைகளையாவது முழுமையாகக் கற்றல். பிறர் உதவியின்று
கதைகளைக் கூறவும் கற்றல். கதையின் சாரத்தையும் புரியப்பயிற்சி அடையல். - தமிழில் கேட்கப்படும் சிறு, சிறு வினாக்களுக்குத் தமிழிலில் பதிலளிக்கக் கற்றல்.
- தமிழில் எண்கள் குறைந்தது 50 வரையில் சொல்லவும், தான் படிக்கவுள்ள புத்தகத்தில் பக்கங்களைக்
கண்டு பிடிக்கவும் கற்றல் - ஒவ்வொரு வகுப்பிலும் தான், தன் உறவுகள், மற்றும் நட்பு, தன் வீடு, போன்ற தலைப்புகளை தாமறிந்த
தமிழில் கூறப் பயிற்சி பெறல். - சில திருக்குறள்கள், அகர வரிசை ஆத்திச்சூடி, தமிழ்த்தாய் போன்றவைகளை மனப்பாடமாக கூறப்
பயிற்சி எடுத்தல்.
வகுப்புகளின் நிலை