Notice: Undefined offset: 2 in /home/thamizh/public_html/wp-content/themes/thamizhppalli-new/single-class.php on line 27
சாம்பெய்ன்சு–துளிர்கள்
துளிர்கள் (துளிர்கள் ஒன்று இரண்டு): இவ்வகுப்புகளில் பயிலும் மாணாக்கர் உயிர், மெய் எழுத்துகளை முற்றிலுமாகக் கற்றுக்கொள்வர். மற்றய உயிர்மெய் எழுத்துகளை அறிந்து கொள்வர். அடிப்படைச்சொற்களைக் கற்பர். தங்கள் பெயர் எழுதக் கற்றுக்கொள்வார்கள். பாடல்கள் வழிக்கற்பது (ஓலியை முதன்மையாகக்கொண்ட பாட முறை) கேட்டல், பேசல், படித்தல், எழுதல் என்றதோர் ஒழுங்கு முறையை கற்பிக்கும்.