வித்துகள் (வித்துகள் ஒன்று இரண்டு): இந்த வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தமிழறிஞர் பலரையும் அறிந்து, அவர்தம் கவிதை கற்றுணர்ந்து உட்பொருளை பயில்வர். சான்றோர் உரை கேட்டு கருத்தை பிறர்க்கு விவரிக்கப் பயற்சி பெறுவர். தன் சிந்தனைகளுக்கு வடிவு தரும் திறனாற்றல் வளர்ப்பர்.