இடேரியன்–மொட்டுகள்2
மொட்டுகள் 2 வகுப்பு – முக்கியத்துவம் தமிழ்ச் சொற்கள், மற்றும் வகை அமைப்பு
- இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் அதிகப்படியான எழுத்துகளைச் சேர்த்து
புதிய சொற்களைக் கற்றல். - கற்றச்சொற்களை பயன்படுத்தி சிறு சொற்றொடர்கள் சொல்ல, எழுத கற்றல்.
- கற்ற.பாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல்.
- பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்கள் கூற, எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் படிக்க, பொருள் அறிந்து விவரம் கூறக்கற்றல்.
- தமிழ் அருஞ்சொற்கள் பல கற்று பொருளும் அறியக்கற்றல்.
- தமிழ் இலக்கணம் வழி எழுத்துகள், முழுமையான வகைகள், எழுத்துகளின் இணைப்பில் உண்டாகும்
சொற்கள் வகைகள், அறிதல்,கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்களில் எழுதி வந்து, வகுப்பில் கூறக்கற்றல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும் கற்றல்.
வகுப்புகளின் நிலை