View In English
இடெசுபிளெய்ன்சு–அரும்புகள்1

அரும்புகள்  வகுப்பு – முக்கியத்துவம் தமிழ்ச் சொற்கள், மற்றும் வகைகள் அமைப்பு

  1. தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
    எழுத்துகளையும் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல்.
  2. கற்றசொற்களை பயன்படுத்தி மூன்று சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் சொல்ல, எழுதக் கற்றல்.
  3. தொடர்ந்து கற்ற பாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
    கூறக்கற்றல்.
  4. பழக்கத்தில் உள்ள, தெரிந்த அன்றாட பொருட்களை பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
    எழுதக்கற்றல்.
  5. பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் படித்து பொருள் அறிந்து விவரம் கூறக்கற்றல்.
  6. தாம் கற்கும் பாடல்கள், கட்டுரைகளில் காணும் அருஞ்சொற்களின் பொருள் கற்று, அவற்றை
    பயன்படுத்தக் கற்றல்.
  7. தமிழ் இலக்கணம் வழி தொடர்ந்து, எழுத்துகளின் இணைப்பில் உண்டாகும் சொற்கள் வகைகளிலுள்ள,
    மேலும் பல அறிதல், கற்றல்.
  8. பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
    சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் ஆசிரியருடன் உரையாட பயிற்சி எடுத்தல்.
  9. தொடர்ந்து திருக்குறள்கள் , தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும் கற்றல்.
வகுப்புகளின் நிலை

Princy
வகுப்பு அறை: இடெசுபிளெய்ன்சு
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    *Please use this form to report ONLY technical issues.
    You can use the contact form on the website if you have any general questions. - Thank you!