இடெசுபிளெய்ன்சு–மலர்கள்2
மலர்கள் 2 வகுப்பு – முக்கியத்துவம் இலக்கணம், சொற்றொடர் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
சொல்ல, எழுதக்கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூற எழுதக்கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் தொடர்ந்து படிக்க, பொருள் அறிந்து விவரம்
கூறக்கற்றல். ஆங்கில மொழியாக்கமும் கற்றல். - தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். சொற்கள் இணைந்து சொற்றொடர்
அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை தலைப்புகள் பலவற்றைப் பற்றி
சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், தமிழில் பொருள் கூறவும்
கற்றல்.
வகுப்புகளின் நிலை