View In English
இடெசுபிளெய்ன்சு–மொட்டுகள்1

மொட்டுகள் வகுப்பு  – முக்கியத்துவம் தமிழ்  எழுத்துகள் யாவும்

  1. தமிழ் எழுத்துகள் முழுமையாக்கக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இந்த ஆண்டோடு இருக்கும்
    என்பதால், 12 உயிர் எழுலத்துகள், 18 மெய் எழுத்துகள், 216 உயிர்மெய் எழுத்துகள் யாவற்றையும் சரிவர
    எழுத, சரிவர ஒலியோடு கூறக்கற்றல்.
  2. படித்த எழுத்துகளையும் பயன்படுத்தி குறைந்த அளவு 10 சொற்களையாவது சொல்ல, எழுதக்
    கற்றல்.
  3. சொல்லும், எழுதும் சொற்களைத் தவறின்றி எழுதச்செய்தலுக்கு கற்றுக்கொள்ளல்.
  4. இது வரையும் படித்த பாடல்களையும் நினைவு கொண்டு முழுமையாகக் கற்று உணர்ந்தல்.
  5. இது வரையும் படித்தப் படக்கதைப் போல புதிய படக்கதைகளைப் பொருளோடு கற்றல்.
  6. தமிழ் எண்கள் 20 வரையும் தமிழில் தவறின்றி எழுதக்கற்றல். 100 வரையும் பார்க்காமல்
    சொல்லக் கற்றல்.
  7. பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்களில் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
    சொற்றொடர்கள் கூற, எழுதக்கற்றல்.
  8. அதிகப்படியான திருக்குறள்கள், தமிழ்த்தாய் பாடலை மனப்பாடமாகக் கூறவும் கற்றல்.
வகுப்புகளின் நிலை

அரிப்பிரியா பார்த்தசாரதி
வகுப்பு அறை: இடெசுபிளெய்ன்சு
வகுப்பு நேரம்: See Class Schedule

Hari Priya
வகுப்பு அறை: இடெசுபிளெய்ன்சு
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    *Please use this form to report ONLY technical issues.
    You can use the contact form on the website if you have any general questions. - Thank you!