View In English
இடெசுபிளெய்ன்சு–மொட்டுகள்2

மொட்டுகள் 2  வகுப்பு – முக்கியத்துவம் தமிழ்ச் சொற்கள், மற்றும் வகை அமைப்பு

  1. இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் அதிகப்படியான எழுத்துகளைச் சேர்த்து
    புதிய சொற்களைக் கற்றல்.
  2. கற்றச்சொற்களை பயன்படுத்தி சிறு சொற்றொடர்கள் சொல்ல, எழுத கற்றல்.
  3. கற்ற.பாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல்.
  4. பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
    சொற்றொடர்கள் கூற, எழுதக்கற்றல்.
  5. பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் படிக்க, பொருள் அறிந்து விவரம் கூறக்கற்றல்.
  6. தமிழ் அருஞ்சொற்கள் பல கற்று பொருளும் அறியக்கற்றல்.
  7. தமிழ் இலக்கணம் வழி எழுத்துகள், முழுமையான வகைகள், எழுத்துகளின் இணைப்பில் உண்டாகும்
    சொற்கள் வகைகள், அறிதல்,கற்றல்.
  8. பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
    சொற்றொடர்களில் எழுதி வந்து, வகுப்பில் கூறக்கற்றல்.
  9. தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும் கற்றல்.
வகுப்புகளின் நிலை

Sathyakala Nataraj
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    Non-technical questions will not be answered.