இடெசுபிளெய்ன்சு–துளிர்கள்2
துளிர்கள் 2 வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் உயிர், மெய் எழுத்துகள்
- மெய்யெழுத்துகள் (18) யாவற்றையும் எவரின் உதவியின்றி கூறவும், எழுதவும் கற்றல்
- உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் யாவற்றையும் படித்த பாடல் மூலமாக கண்டு பிடிக்கக் கற்றல்.
- மெய் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் சொற்கள் கற்றல். எழுதவும் கற்றல்.
- படித்த பாடல்களின் சொற்கள் யாவற்றிற்கும் பொருள்களை முழுமையாக தெரிந்து கொள்ளக்கற்றல்.
- புதியதாக பாடல்கள் சில கற்றல். பொருளும் அறிதல்.
- புதியகதைகள் சில கற்றல், கதைகளின் பொருளும், கருத்தும் கற்றல்.சொல்லவும் கற்றல்.
- பழக்கத்தில் உள்ளப் பொருட்கள் கற்றல், அவற்றிற்கு நாலைந்து சொற்றொடர்கள் கூறும் திறன்
பெற்றல். - தமிழில் எண்கள் குறைந்தது 100 வரையில் சொல்லவும், பயன்படுத்தவும் கற்றல்.
- அதிகப்படியான திருக்குறள்கள் கற்றல் மனப்பாடமாகக் கூறவும் கற்றல். தமிழ்த்தாய் பாடலை
முழுமையாகக் கூறவும் பயிற்சி தொடர்தல்.
வகுப்புகளின் நிலை