View In English
மில்வாக்கி–அரும்புகள்2

அரும்புகள்  2 வகுப்பு – முக்கியத்துவம் தமிழ்ச் சொற்கள், மற்றும் வகைகள் அமைப்பு

  1. தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்களை அல்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
    எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல்.
  2. கற்றசொற்களை பயன்படுத்தி மூன்று, மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
    சொல்ல, எழுத கற்றல்.
  3. தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
    கூறக்கற்றல்.
  4. பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருட்களை கொண்டு தொடர்ந்து நாலைந்து சொற்றொடர்கள்
    கூற, எழுதக்கற்றல்.
  5. பாடபுத்தகத்தில் இல்லாத, கருத்தான கட்டுரைகள் தொடர்ந்து படிக்க, பொருள் அறிந்து விவரம்
    கூறக்கற்றல்.
  6. தாம் கற்கும் பாடல்கள், கட்டுரைகளில் மேலும் பல அருஞ்சொற்களின் பொருள் கற்று, அவற்றை
    பயன்படுத்தக் கற்றல்.
  7. தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். சொற்கள் இணைந்து சொற்றொடர்
    அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணம் அறிதல், கற்றல்.
  8. தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
    சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் ஆசிரியருடன் உரையாட பயிற்சி எடுத்தல்.
  9. தொடர்ந்து திருக்குறள்கள் , தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும் கற்றல்.
வகுப்புகளின் நிலை

Bharathi Rajasekar bharathi
வகுப்பு அறை: Online
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    Non-technical questions will not be answered.