மில்வாக்கி–மொட்டுகள்1
மொட்டுகள் வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் எழுத்துகள் யாவும்
- தமிழ் எழுத்துகள் முழுமையாக்கக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இந்த ஆண்டோடு இருக்கும்
என்பதால், 12 உயிர் எழுலத்துகள், 18 மெய் எழுத்துகள், 216 உயிர்மெய் எழுத்துகள் யாவற்றையும் சரிவர
எழுத, சரிவர ஒலியோடு கூறக்கற்றல். - படித்த எழுத்துகளையும் பயன்படுத்தி குறைந்த அளவு 10 சொற்களையாவது சொல்ல, எழுதக்
கற்றல். - சொல்லும், எழுதும் சொற்களைத் தவறின்றி எழுதச்செய்தலுக்கு கற்றுக்கொள்ளல்.
- இது வரையும் படித்த பாடல்களையும் நினைவு கொண்டு முழுமையாகக் கற்று உணர்ந்தல்.
- இது வரையும் படித்தப் படக்கதைப் போல புதிய படக்கதைகளைப் பொருளோடு கற்றல்.
- தமிழ் எண்கள் 20 வரையும் தமிழில் தவறின்றி எழுதக்கற்றல். 100 வரையும் பார்க்காமல்
சொல்லக் கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்களில் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்கள் கூற, எழுதக்கற்றல். - அதிகப்படியான திருக்குறள்கள், தமிழ்த்தாய் பாடலை மனப்பாடமாகக் கூறவும் கற்றல்.
வகுப்புகளின் நிலை