View In English
நேப்பர்வில்–துளிர்கள்2

துளிர்கள்  2 வகுப்பு   – முக்கியத்துவம் தமிழ் உயிர், மெய் எழுத்துகள்

  1. மெய்யெழுத்துகள் (18) யாவற்றையும் எவரின் உதவியின்றி கூறவும், எழுதவும் கற்றல்
  2. உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் யாவற்றையும் படித்த பாடல் மூலமாக கண்டு பிடிக்கக் கற்றல்.
  3. மெய் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் சொற்கள் கற்றல். எழுதவும் கற்றல்.
  4. படித்த பாடல்களின் சொற்கள் யாவற்றிற்கும் பொருள்களை முழுமையாக தெரிந்து கொள்ளக்கற்றல்.
  5. புதியதாக பாடல்கள் சில கற்றல். பொருளும் அறிதல்.
  6. புதியகதைகள் சில கற்றல், கதைகளின் பொருளும், கருத்தும் கற்றல்.சொல்லவும் கற்றல்.
  7. பழக்கத்தில் உள்ளப் பொருட்கள் கற்றல், அவற்றிற்கு நாலைந்து சொற்றொடர்கள் கூறும் திறன்
    பெற்றல்.
  8. தமிழில் எண்கள் குறைந்தது 100 வரையில் சொல்லவும், பயன்படுத்தவும் கற்றல்.
  9. அதிகப்படியான திருக்குறள்கள் கற்றல் மனப்பாடமாகக் கூறவும் கற்றல். தமிழ்த்தாய் பாடலை
    முழுமையாகக் கூறவும் பயிற்சி தொடர்தல்.
வகுப்புகளின் நிலை

ஸ்ரீவித்யா ஈசுவரன்
வகுப்பு அறை: 6
வகுப்பு நேரம்: See Class Schedule

வினோதினி AK
வகுப்பு அறை: 6
வகுப்பு நேரம்: See Class Schedule

வள்ளிக்கண்ணு மணிகண்டன்
வகுப்பு அறை: 6
வகுப்பு நேரம்: See Class Schedule
X

    Tech Support Request

    Non-technical questions will not be answered.