படிப்பால் பொறியாளர். பணியிலிருந்து ஓய்வுற்றும், உள்ளத்தால் தமிழ் மொழி போற்றி
காலம் நேரம் ஓய்வு என்று பாராமல் எம்பணி தமிழ்ப்பணி ஆற்றுவதுவே எனும் சீரிய நோக்கோடு பயணிக்கும் ஒரு நல்லாசிரியர் . மாணாக்கர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் அவர் ஒரு தலைசிறந்த வழிகாட்டி.
— ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்