வறியோர்க்கு உணவு வழங்கும் நிகழ்வு (01/12/25)
Hesed House 659 S. River St., Aurora, IL:, Auroraமெரிக்கத் தமிழ்ப்பள்ளிக்குத் தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கும், உதவிகளுக்கும் நன்றி. அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி - உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையுடனும், தமிழ்ச்சங்கத்துடனும் இணைந்து “பொங்கல் திருநாளை” “தமிழர் நன்றி கூறும் நாளாக” மனதில் பதித்து ஆண்டுதோறும் நடத்தப்படும்.